2025-2026 கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியானது – பள்ளிக்கல்வித் துறை

2025-2026 கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியானது – பள்ளிக்கல்வித் துறை

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அதிகாரப்பூர்வ நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. இந்த நாட்காட்டி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய கல்வியாண்டுக்கான தொடக்கத் தேதி, பொதுத் தேர்வுகள், விடுமுறைகள் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான தகவல்கள் இந்த நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளன.

கல்வியாண்டு தொடக்கம்:

2025 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி அன்று 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்குகிறது

அரசு விடுமுறைகள்:

தேதிபண்டிகை / சிறப்பு நாள்
ஜூன் 7, 2025பக்ரீத்
ஜூலை 6, 2025மொஹரம்
ஆகஸ்ட் 15, 2025சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16, 2025கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 27, 2025விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 5, 2025மிலாடி நபி மற்றும் ஆசிரியர் தினம்
அக்டோபர் 1, 2025ஆயுத பூஜை
அக்டோபர் 2, 2025விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி
அக்டோபர் 20, 2025தீபாவளி
டிசம்பர் 25, 2025கிறிஸ்துமஸ்
ஜனவரி 1, 2026ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 14, 2026பொங்கல்
ஜனவரி 15, 2026திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16, 2026உழவர் திருநாள்
ஜனவரி 26, 2026குடியரசு தினம்
பிப்ரவரி 1, 2026தைப்பூசம்
மார்ச் 20, 2026தெலுங்கு வருடப்பிறப்பு
மார்ச் 21, 2026ரமலான்
மார்ச் 31, 2026மஹாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 3, 2026புனித வெள்ளி
ஏப்ரல் 14, 2026தமிழ் வருடப்பிறப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்

தேர்வுகள்:

தொடக்க நாள்முடிவு நாள்தேர்வு / விடுமுறை
ஜூலை 16, 2025ஜூலை 18, 2025முதல் இடைப்பருவத் தேர்வு
செப்டம்பர் 18, 2025செப்டம்பர் 26, 2025முதல் பருவம்/காலாண்டுத் தேர்வு
நவம்பர் 11, 2025நவம்பர் 13, 2025இரண்டாம் இடைப்பருவத் தேர்வு
டிசம்பர் 15, 2025டிசம்பர் 23, 2025இரண்டாம் பருவம்/அரையாண்டுத் தேர்வு
ஜனவரி 8, 2026ஜனவரி 21, 2026முதல் திருப்புதல் தேர்வு
ஜனவரி 27, 2026பிப்ரவரி 4, 2026இரண்டாம் திருப்புதல் தேர்வு
பிப்ரவரி 17, 2026பிப்ரவரி 19, 2026மூன்றாம் இடைப்பருவத் தேர்வு (1-9 ஆம் வகுப்பு)
ஏப்ரல் 10, 2026முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம்
ஏப்ரல் 24, 2026இறுதி வேலை நாள்
ஏப்ரல் 25, 2026கோடை விடுமுறை தொடக்கம்

    இந்த நாட்காட்டி மாணவர்களின் கல்விப் பயணத்தை திட்டமிடவும், ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளை சிறப்பாக வழிநடத்தவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும் உதவும். புதிய கல்வி ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

    இந்தக் கல்வி ஆண்டுக்கான உங்கள் திட்டங்கள் என்ன? கீழே கருத்துகளில் பகிருங்கள்!

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Latest Articles