மலேசியா வேலைவாய்ப்பு: எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை (Malaysia Jobs: Oil and Gas Sector)

மலேசியா வேலைவாய்ப்பு: எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை (Malaysia Jobs: Oil and Gas Sector)

மலேசியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள தமிழக இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வழங்குகிறது. பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படும் நிலையில், தமிழக அரசு நிறுவனம் இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.

மலேசியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் பணிபுரிய பின்வரும் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் B.E/B.Tech பட்டதாரிகள் (3-5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள்). வயது: 24-42. உட்பட்ட

QC INSPECTOR
PIPING ENGINEER
PLANNING ENGINEER
TENDERING ENGINEER
PIPING FOREMAN
PIPE FITTER
TIG& ARC WELDER CS

  • QC இன்ஸ்பெக்டர் (CSWIP 3.1): மாத வருமானம்: ரூ. 70,000 – 80,000/-.
  • பைப் இன்ஜினியர்: மாத வருமானம்: ரூ. 60,000 – 80,000/-.
  • பிளானிங் இன்ஜினியர் (Primavera P6):** மாத வருமானம்: ரூ. 70,000 – 84,000/-.
  • டெண்டரிங் இன்ஜினியர்: மாத வருமானம்: ரூ. 70,000 – 76,000/-.
  • பைப்பிங் ஃபோர்மேன்: மாத வருமானம்: ரூ. 54,000 – 62,400/-.
  • TIG & ARC வெல்டர்கள் (CS): மாத வருமானம்: ரூ. 42,000 – 50,000/-.
  • பைப் ஃபிட்டர்: மாத வருமானம்: ரூ. 38,000 – 50,000/-.

உணவு, இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு ஆகியவை சேவையை அளிப்பவரால் வழங்கப்படும்.

விசா கிடைத்தவுடன், மேற்குறிப்பிட்ட பணிகளுக்குச் செல்பவர்கள் சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.

இந்த பணிகளுக்கான நேர்காணல் 18.06.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரம் (Resume), பாஸ்போர்ட் (அசல் மற்றும் நகல்) மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்

நேர்காணல் மற்றும் தொடர்பு விவரங்கள்

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42,
ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை – 32.

கூடுதல் விவரங்களுக்கு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்அப் எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles